Free Space

தெல்தெனிய, ஒருதொட்ட ஆற்றில் குளித்த இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்.



தெல்தெனிய, ஒருதொட்ட பகுதியில் ஹுலு கங்கையில் மூழ்கி, பாடசாலை மாணர்கள் இருவர் இன்று பகல்  உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மெனிக்கின்ன - வளல ரத்னாயக்க பாடசாலையில் உயர்தர  கல்வி கற்கும் இரு மாணவர்கள் என மேலும் தெரிவிக்கபடுகிறது.

சனிக்கிழமை வகுப்புக்கு சென்றுவிட்டு நான்கு நண்பர்கள் குளிக்க சென்ற நிலையில் வத்தேகம, மெனிக்கின்ன  பகுதியை சேர்ந்த இருவர் மூழ்கி உள்ளனர்.
தெல்தெனிய, ஒருதொட்ட ஆற்றில் குளித்த இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம். தெல்தெனிய, ஒருதொட்ட ஆற்றில் குளித்த இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம். Reviewed by Madawala News on 11/12/2016 04:02:00 PM Rating: 5