Free Space

வீடியோ , படங்கள் இணைப்பு... ஜகார்த்தாவை ஆக்கிரமித்த இறைநேசர்கள்... நடந்தது என்ன?



Akbar Faseel Manbaee

உலகில் அதிக முஸ்லிம்களைக்கொண்ட இந்தோநேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின்  சீன வம்சாவழியைச்சேர்ந்த ஆளுநர் Ohok,  புனித அல்குர்ஆனை இழிவு படித்துப்பேசியதற்குக் கண்டனம் தெரிவித்தும் உடனடியாக அவரைப் பதவிவிலகக் கோரியும் இலட்சக்கணக்கான மக்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர்.

 அவர்களுக்கும் பொலீஸாருக்குமிடையில் கடும் அடிதடி மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்  நடைபெறுவதாகவும் அறியக் கிடைக்கிறது.

இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.

தகவல்: https://arabic.rt.com/




100 thousand Muslim protesters demanding the resignation of the governor of Jakarta, the Christian of Chinese descent, and his arrest for "insulting the Koran."
A banner showing a picture of Jakarta Governor Basuki Tjahaja Bornama
Clashes between protesters required the resignation of the governor of Jakarta, the Indonesian security forces
100 thousand Muslim protesters demanding the resignation of the governor of Jakarta, the Christian of Chinese descent, and his arrest for "insulting the Koran."





வீடியோ , படங்கள் இணைப்பு... ஜகார்த்தாவை ஆக்கிரமித்த இறைநேசர்கள்... நடந்தது என்ன? வீடியோ , படங்கள் இணைப்பு... ஜகார்த்தாவை ஆக்கிரமித்த இறைநேசர்கள்... நடந்தது என்ன? Reviewed by Madawala News on 11/05/2016 01:03:00 PM Rating: 5