Free Space

அமைச்சர் ஹகீம் ஈரானியத் தூதுவர் சந்திப்பு... அமைச்சின் துறைகளில் ஒத்துழைப்பு வழங்க கலந்துரையாடல்.



இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் முஹம்மத் ஸயீரி அமிரானி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (2) முற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்து நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடியபோது பிடிக்கப்பட்ட படங்கள்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஈரானின் முதன்மை கவுன்ஸிலர் எம்.ஆர். அஹ்மதியும் பங்குபற்றினார்.

-ஷபீக் ஹுஸைன் -
அமைச்சர் ஹகீம் ஈரானியத் தூதுவர் சந்திப்பு... அமைச்சின் துறைகளில் ஒத்துழைப்பு வழங்க கலந்துரையாடல். அமைச்சர் ஹகீம் ஈரானியத் தூதுவர் சந்திப்பு... அமைச்சின் துறைகளில் ஒத்துழைப்பு வழங்க கலந்துரையாடல். Reviewed by Madawala News on 11/02/2016 05:16:00 PM Rating: 5