Free Space

சுப்பர் மார்கட் கடையொன்றில் கொள்ளையை தொடர்ந்து பாரிய வெடிப்பு சத்தம்.



கம்பஹா பிரதேசத்தில் உள்ள சுப்பர் மார்கட்  கடையொன்றில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட சுப்பர் மார்கெட்டில் காலை இடம்பெற்றதாக கூறப்படும் கொள்ளை சம்பவத்தை அடுத்து போலீசார் அங்கு விரைந்த போதே கடையிலும் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ள்ளனர்.
சுப்பர் மார்கட் கடையொன்றில் கொள்ளையை தொடர்ந்து பாரிய வெடிப்பு சத்தம். சுப்பர் மார்கட்  கடையொன்றில் கொள்ளையை தொடர்ந்து பாரிய வெடிப்பு சத்தம். Reviewed by Madawala News on 11/21/2016 11:10:00 AM Rating: 5