Accaddemy

சவுதி அரேபியா இளவரசருக்கு சிறை காவலரால் சவுக்கடி தண்டனை நிறைவேற்றம் .S



 

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

சவுதி அரேபியா இளவரசருக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அரேபியா அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு ஜெத்தா சிறை காவலர் ஒருவரால் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு செய்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் என்ன குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது என்ற செய்தியை வெளியிடவில்லை.

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சவுதி அரேபியா அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் துருகி பின் சாத் அல்-கபீருக்கு தனது நண்பனை சுட்டு கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியா இளவரசருக்கு சிறை காவலரால் சவுக்கடி தண்டனை நிறைவேற்றம் .S சவுதி அரேபியா இளவரசருக்கு  சிறை காவலரால் சவுக்கடி தண்டனை நிறைவேற்றம் .S Reviewed by Madawala News on 11/02/2016 08:11:00 PM Rating: 5