Accaddemy

ஏறாவூர் கடலில் மூழ்கிய பர்ஹான் மற்றும் சிவாவை காணவில்லை.



ஏறாவூர், புன்னைக்குடா கடலில் இன்று    மாலை  நீராடச் சென்ற மாணவர்கள் மூவர் நீரில் காணாமல்போன வேளையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப் பிரிவு மாணவர்களான ஏறாவூரைச் சேர்ந்த பர்ஹான் மற்றும் பங்குடாவெளி பகுதியைச் சேர்ந்த சிவா ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

உயிருடன் மீட்கப்பட்ட அக்ரம் எனும் மாணவன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

காணாமல் போனோரை தேடும் பணியில் கடற்படை மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்
ஏறாவூர் கடலில் மூழ்கிய பர்ஹான் மற்றும் சிவாவை காணவில்லை. ஏறாவூர் கடலில் மூழ்கிய பர்ஹான் மற்றும்  சிவாவை காணவில்லை. Reviewed by Madawala News on 11/25/2016 11:06:00 PM Rating: 5