Accaddemy

(வீடியோ இணைப்பு) ஐவர் உயிரிழந்த மட்டக்குளி துப்பாக்கிப்பிரயோக சந்தேகநபர்கள் .



மட்டக்குளி - சமிடிபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 சந்தேகநபர்களும் இம்மாதம் 25ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று கொழும்பு மேலதிக நீதவான்   சந்தன கலங்சூரிய முன்னிலையில் பிரசன்னப்படுத்தியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த மாதம் 23ம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ' சூடி உக்குவா ' என்ற பாதாள குழுவொன்றின் தலைவர் உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-இது தொடர்பான செய்தி வீடியோ -

(வீடியோ இணைப்பு) ஐவர் உயிரிழந்த மட்டக்குளி துப்பாக்கிப்பிரயோக சந்தேகநபர்கள் . (வீடியோ இணைப்பு) ஐவர் உயிரிழந்த மட்டக்குளி   துப்பாக்கிப்பிரயோக சந்தேகநபர்கள் . Reviewed by Madawala News on 11/11/2016 07:52:00 PM Rating: 5