சிங்களே ஜாதிக பலமுலுவ இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ..



சிவனொலிபாத மலையை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காது போனால் (06) இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக சிங்களே ஜாதிக பலமுலுவ அமைப்பு தெரிவித்துள்ளது.


சிவனொலிபாத மலையைப் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை கண்டியிலிருந்து ஆரம்பமாகிய பாதயாத்திரை இன்று நல்லதன்னியில் முடிவடையவுள்ளதாகவும் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் அரம்பேபொல ரதனசார தேரர் கூறியுள்ளார். D C
சிங்களே ஜாதிக பலமுலுவ இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ..  சிங்களே ஜாதிக பலமுலுவ  இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தில் .. Reviewed by Madawala News on 11/06/2016 10:41:00 AM Rating: 5