கைது செய்யபட்ட SLTJ அப்துல் ராசிக் நவம்பர் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார் .


தவ்ஹீத் ஜம்ஆத் (SLTJ) அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் இன்று காலை  கைது செய்யப்பட்டு புறக்கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை   நவம்பர் 29 வரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கபட்டுள்ளது.

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பாணை நேற்றைய தினம் அவருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் மாளிகாவத்தை பொலிஸில் இவர்  ஆஜராகியபோது  கைது செய்யப்பட்டார்.


கைது செய்யபட்ட SLTJ அப்துல் ராசிக் நவம்பர் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார் . கைது செய்யபட்ட SLTJ அப்துல் ராசிக் நவம்பர் 29 வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டார் . Reviewed by Madawala News on 11/16/2016 02:26:00 PM Rating: 5