Kidny

Kidny

வீடியோ இணைப்பு... ச ---- தம்பியோ ப - சின்ஹலயோ... SLTJ யை எதிர்க்க பத்து பேர் மட்டுமே வந்ததால் சூடாகிய சின்ஹலேவினர்.


இன்று கொழும்பில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு நடத்திய ஆர்பாட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட சிங்கள கடும்போக்கு அமைப்புகள் புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு சிங்களவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் ...

இன்று புறக்கோட்டை புகையிரத நிலையம் அருகில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே வருகை தந்துள்ளனர்.

இது தொடர்பில் கோபமடைந்த கடும்போக்கு சிங்கள குழுவினர் பெரும்பான்மை சிங்கள மக்கள் மீது தங்கள் அதிருப்தியை வெளியிட்டதுடன் இங்கு sltj ஆர்ப்பாட்டம் வந்திருந்தால் நெருப்பு வெச்சிருப்போம் என கூறி  வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.



வீடியோ இணைப்பு... ச ---- தம்பியோ ப - சின்ஹலயோ... SLTJ யை எதிர்க்க பத்து பேர் மட்டுமே வந்ததால் சூடாகிய சின்ஹலேவினர். வீடியோ இணைப்பு... ச ---- தம்பியோ  ப - சின்ஹலயோ... SLTJ யை எதிர்க்க பத்து பேர் மட்டுமே வந்ததால் சூடாகிய சின்ஹலேவினர். Reviewed by Madawala News on 11/03/2016 06:09:00 PM Rating: 5