நேற்றைய SLTJ ஆர்பாட்டம்... இன்று போலீசில் முறைப்பாடு .



SLTJ அமைப்பின் பொது செயளாலர் அப்துர் ராசிக்குக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டத்தில் அவ்வமைப்பின் பொது செயலாளர் கூறிய கருத்துக்கள் நாட்டின் மத இன நல்லினக்கத்துக்கும் எதிரானது எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் கல்பொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக அவர் கூறிய கருத்துகளாக் பிக்குகளையும் புத்த சாசனத்தையுன் அவமானபடுத்திவிட்டதாகவும் குருநாகல் போலீசில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய SLTJ ஆர்பாட்டம்... இன்று போலீசில் முறைப்பாடு . நேற்றைய SLTJ  ஆர்பாட்டம்... இன்று போலீசில் முறைப்பாடு . Reviewed by Madawala News on 11/04/2016 06:28:00 PM Rating: 5