Free Space

இலங்கை உட்பட உலக நாடுகளில் தெரிந்த சுப்பர் மூன் படங்கள். #supermoon



பாறுக் ஷிஹான்

 பௌர்­ணமி தினங்­களில் காட்சிய­ ளிக்கும் சாதா­ரண சந்­தி­ரனை விட இன்று 30 மடங்கு அதிக பிர­கா­சத்­திலும் 16 மடங்கு பெரி­ய­தாகவும் வானில் நிலா (சுப்பர் மூன்) தோன்றியது.


இதன்­படி குறித்த சுப்பர் மூன் இன்று இலங்கையில்  மாலை 7.30 மணிக்கு வானில் தென்­பட்டது.


இந்­நி­கழ்­வா­னது இதற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டு நிகழ்ந்­தி­ருக்கும் நிலையில் 68 வரு­டங்­க­ளுக்கு பின்னர் மீண்டும்  இது இடம்­பெ­ற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை தற்போது படங்களில் காணலாம். மேக மூட்டம் காரணமாக தெளிவாக தெரியவில்லை...



உலக நாடுகளில்..



















இலங்கை உட்பட உலக நாடுகளில் தெரிந்த சுப்பர் மூன் படங்கள். #supermoon இலங்கை உட்பட உலக நாடுகளில் தெரிந்த சுப்பர் மூன் படங்கள். #supermoon Reviewed by Madawala News on 11/14/2016 08:12:00 PM Rating: 5