Accaddemy

மக்களின் காணி அபகரிப்பு ... இவர்களுக்கு தீர்வு கிடைக்காதா?

 

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச சேயலகத்துக்கு உற்பட்ட புல்மோட்டை மண்கின்டிமலை எனும்இடத்தில் 2010ம் ஆண்டு கடல் படையினர் முகாம்அமைத்து அதற்கு முன்னால் குடியிருந்த மக்களை விரட்டிவிட்டு தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

 அந்த  மக்களின் காணிகளை மீண்டும் ஓப்படைக்கபட வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் இவர்களுக்கு தீர்வு வழங்குவார்களா?

- முகம்மத் மதீன்-

மக்களின் காணி அபகரிப்பு ... இவர்களுக்கு தீர்வு கிடைக்காதா? மக்களின் காணி அபகரிப்பு ... இவர்களுக்கு தீர்வு கிடைக்காதா? Reviewed by Madawala News on 11/08/2016 01:08:00 PM Rating: 5