Free Space

பிரபல அரசியல் விஞ்ஞான ஆசிரியர் U.Tதமீம் அவர்கள் வபாத்தானார்.



யாழ்,சோனக தெரு ஆஸாத் வீதியை சேர்ந்தவரும், கொழும்பில் வசித்தவருமான U.T.தமீம் மாஸ்டர் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வெளிவாரி பட்டதாரி கற்கைநெறியின் அரசியல் விஞ்ஞான பாட விரிவுரையாளரும், மர்ஹூம் ஹுஸைன் தம்பியின் மகனும் தஸ்லீம்( Customs Director), தஸ்னூன்,உஸ்மான்,ஆசிரியை அனீஸா,அமீனா,அஜீரா ஆகியோரின் சகோதரரும் ஆவார். 


Janaaza will be placed at his residence in 135/1, Fernando Gardens, Off Sri Saranankara Road, Kalubowila, Dehiwela.

Janaaza will be taken to Dehiwela Jummah Masjid on 22.11.2016 at 9am. 

தகவல்: Mohammed Neumath
பிரபல அரசியல் விஞ்ஞான ஆசிரியர் U.Tதமீம் அவர்கள் வபாத்தானார். பிரபல அரசியல் விஞ்ஞான ஆசிரியர் U.Tதமீம் அவர்கள் வபாத்தானார். Reviewed by Madawala News on 11/21/2016 04:17:00 PM Rating: 5