Free Space

Video இணைப்பு... மாளிகை மற்றும் நீர்வீழ்ச்சிகள் காட்சியளிக்கும் 15 கிலோ மாணிக்ககல் காலியில் கண்டுபிடிப்பு.



காலி ரத்கம பிரதேசத்தில்  15 கிலோ கிராம் எடை கொண்ட பாரிய மாணிக்கக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 வருடங்களுக்கு முதல் குறித்த மாணிக்கக்கல் இரத்தினபுரி பிரதேசத்தில் ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கியதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அதனை வீச சென்ற போது அதனுள் மாளிகை மற்றும்  நீர்வீழ்ச்சிகள் போன்று காட்சிகள் தென்பட்டுள்ள  நிலையில் இது தொடர்பில் அதன் உரிமையாளர் அரசாங்க இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிகிறது.

செய்தி தொடர்புடைய வீடியோ..
Video இணைப்பு... மாளிகை மற்றும் நீர்வீழ்ச்சிகள் காட்சியளிக்கும் 15 கிலோ மாணிக்ககல் காலியில் கண்டுபிடிப்பு. Video இணைப்பு... மாளிகை மற்றும்  நீர்வீழ்ச்சிகள் காட்சியளிக்கும் 15 கிலோ மாணிக்ககல் காலியில் கண்டுபிடிப்பு. Reviewed by Madawala News on 11/01/2016 09:14:00 PM Rating: 5