Accaddemy

( Video இணைப்பு) ஆளில்லா விமான கேமரா தொழில்நுட்பத்தை எதுக்கெல்லாம் பயன்படுத்த்யிருக்கார் இந்த கணவன் .



அபூஸாலி முஹம்மத் சுல்பிககார் 

அமெரிக்காவில் கள்ளக் காதலனுடன் சுற்றும்  மனைவியை பிடிக்க நூதன முறையில் ஆளில்லா விமா னத்தை கணவர் ஏற்பாடு செய்தார்.

அமெரிக்காவின் பென்சில் வேனியாவை சேர்ந்தவர் ஜான் கான் சிக்லியோ. இவரது மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டார். அதை அவர் கண்டித்தார். இருந்தும் மனைவி கண்டு கொள்ள வில்லை.

மேலும், வேறு ஆணுடன் கள்ளக்காதல் இல்லை. அவருடன் ஊர் சுற்ற வில்லை என மறுத்தார். எனவே தனது மனைவியை கள்ளக்காதலனுடன் பிடிக்க திட்ட மிட்டார்.

அதற்காக தனது மனைவிக்கு தெரியாமல் வீட்டு பகுதியில் ஆளில்லா விமானம் (டிரோன்) பறக்க ஏற்பாடு செய்தார். அதில் பொருத்தப்பட்டிருந்த ‘காமிரா’ அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனின் நடமாட்டத்தை போட்டோ எடுத்தது-. அதன் மூலம் தனது மனைவியின் கள்ளக்காதல் வீடியோவை ‘யூடியூப்’ இணைய தளத்தில் பதிவு செய்து அம்பலப்படுத்தினார்.



( Video இணைப்பு) ஆளில்லா விமான கேமரா தொழில்நுட்பத்தை எதுக்கெல்லாம் பயன்படுத்த்யிருக்கார் இந்த கணவன் . ( Video இணைப்பு) ஆளில்லா விமான கேமரா தொழில்நுட்பத்தை எதுக்கெல்லாம் பயன்படுத்த்யிருக்கார் இந்த கணவன் . Reviewed by Madawala News on 11/19/2016 01:18:00 PM Rating: 5