Video.. பெண் மற்றும் குழந்தையுடன் திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி. உயிர்ச்சேதம் இல்லை.



பம்பலப்பிடிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறித்த வாகனம் முற்றாக தீக்கிறையாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் தீப்பரவல் ஏற்படும் போது அதனுள் குழந்தையொன்றும் மற்றும் பெண்ணொருவரும் இருந்துள்ளதாக தெரிகிறது.

எனினும் , விரைவாக செயற்பட்ட அவர்கள் முச்சக்கரவண்டியில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது..

இந்நிலையில் , தீயினை அணைப்பதற்கு அருகில் இருந்தவர்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.

இது தொடர்பில் வெளியான ஒரு வீடியோ...

Video.. பெண் மற்றும் குழந்தையுடன் திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி. உயிர்ச்சேதம் இல்லை. Video.. பெண் மற்றும் குழந்தையுடன் திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி. உயிர்ச்சேதம் இல்லை. Reviewed by Madawala News on 11/25/2016 02:50:00 PM Rating: 5