வெளிநாடுகளில் இருந்தும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு.



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது குறித்து விசேட பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக  சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் கொண்ட குழு ஒன்று களத்தில் இறங்கி இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.

 வெளிநாட்டில் வாழும் மக்கள் அந்த நாட்டு தூதரங்களில் வாக்களிககும் வசதியை பல நாடுகள் ஏற்படுத்தி உள்ளது  குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்தும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு. வெளிநாடுகளில் இருந்தும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு. Reviewed by Madawala News on 11/17/2016 06:10:00 PM Rating: 5