Free Space

குருநாகல் வோல்க்ஸ்வேகன் கார் தொழிற்சாலை அப்டேட்...



குளியாபிட்டியவில் திட்டமிடப்பட்டிருந்த வோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் அடுத்தவருடம் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

குருணாகலை – மாளிகாபிட்டியவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் இணைந்ததன் காரணமாக நாட்டை அபிவிருத்தியடை செய்வது இலகுவானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல் வோல்க்ஸ்வேகன் கார் தொழிற்சாலை அப்டேட்... குருநாகல்  வோல்க்ஸ்வேகன் கார் தொழிற்சாலை அப்டேட்... Reviewed by Madawala News on 11/27/2016 07:23:00 PM Rating: 5