வசீம் தஜூடீன் கொலை வழக்கு அப்டேட்



ரக்பி வீரர் வசீம் தஜூடீனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும்  நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக சேவையாற்றிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுமித் பெரேரா ஆகிய இருவர்களையும்திர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்  வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பிரீஸ் நேற்று (02) உத்தரவு பிறப்பித்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையாமையே இதற்குக் காரணமாகும்.

H B றிஸ்வானுஸ் ஸமான் கொழும்பு.


வசீம் தஜூடீன் கொலை வழக்கு அப்டேட் வசீம் தஜூடீன் கொலை வழக்கு அப்டேட் Reviewed by Madawala News on 11/03/2016 10:06:00 AM Rating: 5