Free Space

மடவளை பஸார் YMMA பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி ( படங்கள்)



( ஜே.எம்.ஹபீஸ்)

கண்டி, மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி (27.11.2016) மடவளை மதீனா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 அதிதிகளாக  மத்திய மாகாண சபை அங்கத்தவர்கள்  செய்னுள் ஆப்தீன் லாபிர் , ஹிதாயத் சத்தார் ஆகியோர்  கலந்துகொண்டனர்.  மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும், பாரிஸில் வழங்கள் நிகழ்ச்சிகளும்  இடம் பெற்றன.
















மடவளை பஸார் YMMA பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி ( படங்கள்) மடவளை பஸார்  YMMA பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி ( படங்கள்) Reviewed by Madawala News on 11/28/2016 08:49:00 AM Rating: 5