Accaddemy

சாரதியின் கட்டுபாட்டை மீறிய பஸ் விபத்துக்குள்ளானது.. மாணவிகள் 6 பேர் காயம்.



தியத்தலாவை, கலேதன்ட பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பாடசாலை மாணவிகள் 6 பேர் காயமடைதுள்ளனர்.

சாரதியின் கட்டுபாட்டை மீறிய பஸ், பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த மாணவிகள், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறினர்.
சாரதியின் கட்டுபாட்டை மீறிய பஸ் விபத்துக்குள்ளானது.. மாணவிகள் 6 பேர் காயம். சாரதியின் கட்டுபாட்டை மீறிய பஸ் விபத்துக்குள்ளானது.. மாணவிகள் 6 பேர் காயம். Reviewed by Madawala News on 12/01/2016 09:54:00 AM Rating: 5