Accaddemy

தீர்வுகள் எட்டப்பட்ட பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கும் பணிப் பகிஷ்கரிப்பு.



நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள போக்குவரத்துச்சட்டம் தனியார் பஸ் நடத்துணர்களை பொருத்தவரை சாலப்பொருத்தமானதாகும்

சுயநலத்தோடு தமது நலன்களை மையப்படுத்தி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டமானது மக்களை பாரியளவான அசௌகரியங்களுக்கு உட்படுத்திவருவது கால காலம் தொடர்ந்தவண்னமே இருக்கின்றது.

அதிவேகமாக வாகனம் செலுத்துதல், முந்திச்செல்லல் போண்ற சில போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான தண்டப்பணத்தை குறைப்பதற்கான தீர்வுகள் எட்டப்பட்ட பின்னரும் இவ்வாறான ஆர்பாட்டங்கள் முன்னடுக்கப்டுவதானாது  மக்களிடம் கடும் விசனங்களை ஏற்படுத்தி உள்ளது

போக்குவரத்து அமைச்சு மக்களின் நலன்களை முன்னிருத்தி பாரியளவான பஸ் கொள்வனவுகளுக்கு அனுமதி வழங்குவதன் ஊடாகவம் அரச பஸ்களின் தரங்களை சிறந்த முறையில் பேணுவதன் மூலமும் தனியார் பஸ் நடத்துணர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளை அடக்கவேண்டுமன்பதே சாதாரண குடிமகன்களின் அபிலாசையாக இருந்து கொண்டிருக்கின்றது.

இன்று அதிகளவான போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தனியார் பஸ் ஓட்டுனர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Muja Ashraff
தீர்வுகள் எட்டப்பட்ட பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கும் பணிப் பகிஷ்கரிப்பு. தீர்வுகள் எட்டப்பட்ட பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கும் பணிப் பகிஷ்கரிப்பு. Reviewed by Madawala News on 12/02/2016 09:02:00 AM Rating: 5