Accaddemy

தொலைபேசி உரையாடல் சர்ச்சை ! பூஜிதவிடம் விளக்கம் கோரும் ஜனாதிபதி


பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் சர்ச்சைக்குறிய தொலைபேசி அழைப்பு தொடர்பில் தான் அவரிடம் விளக்கம் கோரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றின் போது பொலிஸ்மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பின் போது அவர் உரையாடிய விடயங்கள் கடும் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் இன்று பாராளுமன்றில் ஜனாதிபதியிடம் விளக்கம் கோரப்பட்ட போது அவர் தான் பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோருவதாக குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி உரையாடல் சர்ச்சை ! பூஜிதவிடம் விளக்கம் கோரும் ஜனாதிபதி தொலைபேசி உரையாடல் சர்ச்சை ! பூஜிதவிடம் விளக்கம் கோரும் ஜனாதிபதி Reviewed by Madawala News on 12/01/2016 06:30:00 PM Rating: 5