Accaddemy

தனியார் பஸ் வேலை நிறுத்த நடவடிக்கை கேன்சல்... ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அறிவிப்பு.



சாரதிகளுக்கான அபராதத் தொகை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனியார் பஸ் சங்கங்கள் சில இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்திருந்த நிலையில், தனியார் பஸ்  ஸ்ட்ரைக்  இடம்பெறாது என சற்றுமுன்னர் அறிவிக்கபட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே இம்முடிவு எடுக்கபட்டுள்ளது.

அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்களை கலந்துரையாடலுக்கு வருமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் அழைப்பும்  விடுத்த்துள்ளார்.
தனியார் பஸ் வேலை நிறுத்த நடவடிக்கை கேன்சல்... ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அறிவிப்பு. தனியார் பஸ் வேலை நிறுத்த நடவடிக்கை  கேன்சல்... ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அறிவிப்பு. Reviewed by Madawala News on 12/01/2016 03:25:00 PM Rating: 5