Accaddemy

வைத்தியர்களின் பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.



நாடு முழுவதுமுள்ள வைத்தியர்கள், நேற்று புதன்கிழமை (30), பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து இருந்த நிலையில் இன்று காலை  8 மணிமுதல் பணிபகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப் பட்டது.


வைத்தியர்களின் பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது. வைத்தியர்களின் பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது. Reviewed by Madawala News on 12/01/2016 08:27:00 AM Rating: 5