Accaddemy

மரம் முறிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழப்பு.



யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண  பகுதியில் வீசிவரும் பலத்த காற்றின் காரணமாகவே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூநகரி கட்டட திணைக்கள தொழிநுட்ப உத்தியோகத்தரான சச்சிதானந்தம் சயந்தன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மரம் முறிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழப்பு. மரம் முறிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 12/01/2016 10:52:00 AM Rating: 5