tg travels

2020 இல் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது.



2020 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும்" என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைசரவை  முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று பகல் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
2020ஆம் ஆண்டை இலக்கு வைத்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் நிலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

2020 இல் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது. 2020 இல் இலங்கையில்  ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது. Reviewed by Madawala News on 1/11/2017 04:08:00 PM Rating: 5