Ad Space avaiable

ஏறாவூர் தாயும் மகளும் படுகொலை சந்தேக நபர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்.



ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் 6 பேரும் சற்று முன்னர் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன.
ஏறாவூர் தாயும் மகளும் படுகொலை சந்தேக நபர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர். ஏறாவூர் தாயும் மகளும் படுகொலை  சந்தேக நபர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர். Reviewed by Madawala News on 1/11/2017 12:28:00 PM Rating: 5