கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பு ..

ஆதிப் அஹமட்

தைப்பொங்கலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண  பாடசாலைகளுக்கு (தேசிய பாடசாலைகள் தவிர்ந்த )எதிர்வரும் 13.01.2017 வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் EP/3/1/AO/01 எனும் இலக்க விசேட கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 21.01.2017 ம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுடள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பு .. கிழக்கு மாகாணத்தில் உள்ள  மாகாணப் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பு .. Reviewed by Madawala News on 1/11/2017 05:52:00 PM Rating: 5