tg

படுதோல்வி அடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்.. i

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடையில் நேற்றைய தினம் கிரிக்கட் போட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது


 இப் போட்டி நேற்று மாலை கலவான காமினி வித்தியாலய விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளது. மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும் குறித்த போட்டியில் பாலித தேவபெரும, பேரேம்லால் ஜயசேகர, ஜானக வக்குபுர உட்பட பலர் விளையாடியுள்ளனர்


 முதலில் துடுப்பெடுத்தாடிய பழங்குடியினர் அணி 6 ஓவர்கள் நிறைவில் 103 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளனர்.


 எனினும், பதிலுக்கு துடுப்பெடுத்தடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி, 38 ஓட்டங்களை மாத்திரமே பெற்று பழங்குடியினரிடம் படுதோல்வியடைந்துள்ளனர்


 இந்நிலையில் பழங்குடியினர் அணி வெற்றியை தனதாக்கி சாதனை படைத்துள்ளது.

படுதோல்வி அடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்.. i படுதோல்வி அடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்..  i Reviewed by Madawala News on 1/11/2017 10:55:00 AM Rating: 5