( முழு புகைப்படத் தொகுப்பு இணைப்பு) யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்.



பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்  இன்று(11) காலை 9 மணியளவில் ஆரம்பமாகின.


இப் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக வேந்தர் சி.பத்மநாதன் பட்டதாரிகளுக்கான பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கி வைத்தார்.


இன்றைய தின பட்டமளிப்பு விழா நான்கு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் அனைத்து படங்களையும் பார்க்க கீழுள்ள லிங்க்கை அழுத்தவும்.
https://goo.gl/EtrU8B
( முழு புகைப்படத் தொகுப்பு இணைப்பு) யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள். ( முழு புகைப்படத் தொகுப்பு இணைப்பு) யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள். Reviewed by Madawala News on 1/11/2017 03:10:00 PM Rating: 5