JANAZA .. மடவளை பஸார் அப்துல் வஹாப் ( கணக்குபுள்ள ஹாஜியார் ) ..


மடவளை பஸார் பள்ளிவீதியை சேர்ந்த அல் ஹாஜ் அப்துல் வஹாப் (கணக்குபுள்ள ஹாஜியார்) அவர்கள் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஊன் .


அன்னார் மடவளை பஸார் ரஜப்தீன் (Slough UK ) அவர்களின் தந்தையும்  கொமர்சியல் வங்கி முகாமையாளர் சித்தீக் அவர்களின் மாமனாரும் , அஜ்மலின் அப்பாவும் ஆவார் .

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று புதன்கிழமை மாலை 7 மணிக்கு மடவளை பஸார் ஜாமியுள் கைராத் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
JANAZA .. மடவளை பஸார் அப்துல் வஹாப் ( கணக்குபுள்ள ஹாஜியார் ) .. JANAZA .. மடவளை பஸார் அப்துல் வஹாப் ( கணக்குபுள்ள ஹாஜியார் ) .. Reviewed by Madawala News on 1/11/2017 02:03:00 PM Rating: 5