Ad Space avaiable

ஏறாவூர் மஃஹத் நஜ்மில் உலூம் இன் 10வது ஆண்டு நிறைவும் 2வது ஹாபிழ் பட்டமளிப்பு நிகழ்வும்.

வை.எம்.ஆஷிக் (பாதிஹி)
-
ஏறாவூர் மஃஹத் நஜ்மில் உலூம் இன் 10வது ஆண்டு நிறைவும் 2வது ஹாபிழ் பட்டமளிப்பு நிகழ்வும் 2017-05-20 (நேற்று)  அலிகார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பல முக்கியஸ்தர்கள் புத்திஜீவிகள்,உலமாக்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஆசிரியர் அலி முஹம்மத் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜாமிஆ நளீமியா பிரதிப் பணிப்பாளரும் அ.இ.ஜ.உ.சபை உப தலைவருமான ஏ.சி.அகார் முஹம்மத் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் மஃஹத் நஜ்மில் உலூம் இன் 10வது ஆண்டு நிறைவும் 2வது ஹாபிழ் பட்டமளிப்பு நிகழ்வும். ஏறாவூர் மஃஹத் நஜ்மில் உலூம் இன் 10வது ஆண்டு நிறைவும் 2வது ஹாபிழ் பட்டமளிப்பு நிகழ்வும். Reviewed by Madawala News on 5/21/2017 09:15:00 AM Rating: 5