Ad Space avaiable

லண்டனில் இலங்கை பள்ளிவாசல் 10 ஹாபிழ்களை உருவாக்கி சாதனை !

லண்டன் ஹாரோ நகரில் உள்ள இலங்கை பள்ளிவாசல் 5 ஹாபிழ்களையும் 5 ஹாபி்ஸாக்களையும் உருவாக்கி பட்டம் அளித்து இலங்கை முஸ்லிம்களின் மத பற்றை சர்வேதச ரீதியாக அடையாளப்படுத்தியுள்ளது.

மேற்கத்தைய கலாச்சாரத்திற்கு மத்தியில் அல் குரானை மனனம் செய்து ஹாபிழ்களாக உருவாக்கி உள்ளமை லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்கள் மார்க்கரீதியாக பற்று உறுதியுடன் உள்ளமை மிக பெரிய கௌரவமாகும்.

பட்டமளிப்பு நிகழ்வில் அதிகளவிலான இலங்கை வாழ் முஸ்லிம்கள் பங்கு பற்றியமை முக்கிய  அம்சமாகும். 

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

தகவல் 

அப்துல் ரசாக் - லண்டன் 

லண்டனில் இலங்கை பள்ளிவாசல் 10 ஹாபிழ்களை உருவாக்கி சாதனை ! லண்டனில் இலங்கை பள்ளிவாசல் 10 ஹாபிழ்களை உருவாக்கி சாதனை ! Reviewed by Madawala News on 5/08/2017 11:11:00 PM Rating: 5