Kidny

Kidny

வெலம்பொட முஸ்லிம் மகா வித்தியலயத்திற்கு 100 வருடங்கள் பூர்த்தி..



நிறுவனங்களைப் பொறுத்தவரை அது கடந்து செல்லும் வருடங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாயந்தது.. அவ்வருடங்களில் அந்த நிறுவனம் விடும் தவறுகள் மற்றும் சாதனைகள் அடுத்து வரும் வருடங்களின் தவறுகளைக் குறைப்பதற்காகவும்.. சாதனைகளுக்கான அடித்ளங்களாகவும் அமைந்துவிடுவதுண்டு...  இவ்வாறு கழிந்து போகும் வருடங்களில் ஏற்பட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வருடங்களை கடந்து செல்லும் நிறுவனங்களுக்கு 10 வருப் பூர்த்தி 50 வருட்ப புர்த்தி என்பன மிக மிக பெறுமதிவாய்ந்த அடைவுகளாக கருதப்படுவதுண்டு

அந்த வகையில் வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியலயம் இந்த வருடத்துடன் 100 வருடங்களைப் பூர்த்தி செய்கின்றது.. கடந்த வருடங்களில் அப்பாடசாலை அடைந்த அடைவுகளைவிட தன்னை நேக்கி வந்த சவால்களுக்கு எதிராக எதிர் நீச்சலிட்ட காலங்கள் தான் அதிகம்.... உண்மையில் இது கூட சாதனைகள் தாம்...

பாடசாலைக்கு நூற்றாண்டு என்ற எந்த அடையாளயத்தையும் இன்றளவில் காணமுடியவில்லை.. சுமார் 6 மாதங்கள் அந்தப் பாடசாலையில் கற்றுள்ளேன்... அந்த வகையில் எனக்கும் அந்தப் பாடசாலைக்கான கடமைப்பாடு உண்டு.. ஆனால் அது அந்தப்பாசாலையில் 13 வருடங்கள் கற்ற ஒருவர் பாடசாலைக்கு கடமைப்பட்டிருக்கும் அளிவில் 26ல் ஒரு பங்கு மாத்திரமே...

பாடசாலைக்கு நூற்றாண்டு கொண்டாடவேண்டும் என்பதை விட அந்தப்பாடசாலையை ஒரு படி தூக்கிவிடவேண்டும் என்பது இன்றைய காலத்தின் தேவை...

என்ன செய்வதாக உத்தேசம்?...

பாடசாலை பழைய மாணவர்கள் கவனத்திற்கு...

வெலம்பொட ராஃபி

2017.05.07
வெலம்பொட முஸ்லிம் மகா வித்தியலயத்திற்கு 100 வருடங்கள் பூர்த்தி.. வெலம்பொட முஸ்லிம் மகா வித்தியலயத்திற்கு 100 வருடங்கள் பூர்த்தி.. Reviewed by Madawala News on 5/07/2017 06:23:00 PM Rating: 5