Ad Space avaiable

யாழில் 10 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு.

பாறுக் ஷிஹான்-

யாழ் காங்கேசன் துறை கடற்பகுதியில் 15 கடல் மைல் தொலைவில் அநாதரவாக காணப்பட்ட பொதிக்குள் இருந்து 10 கிலோவிற்கும் மேற்பட்ட ஹெரோயின் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரின் கரையோர பாதுகாப்பு பிரிவினராலேயே இந்த ஹெரோயின் பொதி இதன் பெறுமதி 90 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஹெரோயின் பொதி காங்கேசன்துறை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் 10 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு. யாழில் 10 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு. Reviewed by Madawala News on 5/12/2017 07:30:00 PM Rating: 5