Ad Space avaiable

அக்குறணை அஸ்ஹர் 110 வது வருட பூர்த்தி வைபவம்.

-ஜே.எம்.ஹபீஸ்-

அக்குறணை  அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 110 வது வருட பூர்த்தி வைபவம் அண்மையில் (18.5.2017) கல்லூரி அதிபர் ஏ.எச்.எம்.நவ்பர் தலைமையில் இடம் பெற்றது.

முன்னால் பிரதி பரீட்சை ஆணையாளர் எஸ்.எச்.எம். சபீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அங்கு அதிதியால் 110 வது நினைவு தின கேக் வெட்டப் படுவதையும், அதிபர் உரையாற்றுவதையும்  கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியையும் காணலாம்.
அக்குறணை அஸ்ஹர் 110 வது வருட பூர்த்தி வைபவம். அக்குறணை அஸ்ஹர் 110 வது வருட பூர்த்தி வைபவம். Reviewed by Madawala News on 5/21/2017 09:06:00 AM Rating: 5