Ad Space avaiable

இம்மாதம் 18 க்கும் 25 இடையில் பல தீர்க்கமான முடிவுகளை ஜனாதிபதி அறிவிப்பார் ..

 
இம்மாதம் 18 க்கும் 25 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி பல தீர்க்கமான முடிவுகளை எடுக்க உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.

இந்த காலப்பகுதியில் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பல தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்துடன் பல அமைச்சுகளின் செயலாளர்களிலும் பல நிறுவனங்களின் தலைவர்களிலும் மாற்றம் நிகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 18 க்கும் 25 இடையில் பல தீர்க்கமான முடிவுகளை ஜனாதிபதி அறிவிப்பார் .. இம்மாதம் 18 க்கும் 25 இடையில் பல தீர்க்கமான முடிவுகளை ஜனாதிபதி அறிவிப்பார் .. Reviewed by Madawala News on 5/14/2017 12:11:00 PM Rating: 5