Ad Space avaiable

முகம்மத் வாஹிட்டை (வயது 19) முதலை இழுத்து சென்றது. தேடல் தொடர்கிறது.


திருகோணமலையில் இன்று (22) அதிகாலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துநகர் சிவப்பு பாலத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு இழுத்துச் செல்லப்பட்டவரின் பெயர் ஹலால்டீன் முகம்மத் வாஹிட் வயது 19  தெரிவிக்கபடுகிறது.

இவரை தேடும் பணியில் முத்துநகர் கிராமத்தினரும் தம்பலகாமம் பொலிஸாரும் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்
முகம்மத் வாஹிட்டை (வயது 19) முதலை இழுத்து சென்றது. தேடல் தொடர்கிறது. முகம்மத் வாஹிட்டை  (வயது 19) முதலை இழுத்து சென்றது. தேடல் தொடர்கிறது. Reviewed by Madawala News on 5/22/2017 12:53:00 PM Rating: 5