Ad Space avaiable

போலீசார் அதிரடி வேட்டை... குழந்தை சல்மான் கடத்தலில் மட்டக்களப்பு பிரதேசத்தில் 2 பெண்கள் உட்பட மூவர் கைது. பணமும் மீட்பு.



கம்பளையில் கடத்தப்பட்ட குழந்தை சல்மான்  மட்டக்களப்பில்   மீட்கப்பட்டதை அடுத்து போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர்.

அதனை தொடர்ந்து கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் காத்தான்குடி, மஞ்சந்தொடுவாயை சேர்ந்த சர்ஜூன் என்பவர் CID யினரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இரு பெண்களும் கைது செய்யபப்ட்டு 10 இலட்சம் பணமும் மீத்கபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

-அல்மஷூறா / மடவளை நியூஸ்-
போலீசார் அதிரடி வேட்டை... குழந்தை சல்மான் கடத்தலில் மட்டக்களப்பு பிரதேசத்தில் 2 பெண்கள் உட்பட மூவர் கைது. பணமும் மீட்பு. போலீசார் அதிரடி வேட்டை... குழந்தை சல்மான் கடத்தலில் மட்டக்களப்பு பிரதேசத்தில் 2 பெண்கள் உட்பட மூவர் கைது. பணமும் மீட்பு. Reviewed by Madawala News on 5/06/2017 11:36:00 AM Rating: 5