Ad Space avaiable

2016 இல் 97 நாட்கள் பாராளுமன்ற அமர்வுகளை நடாத்த 16,19,500,803.00 ரூபா செலவு ..

2016 வருடம் இலங்கை  பாராளுமன்றம் 97 நாட்கள் கூடியுள்ளதாகவும் அதற்காக  1600 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் இலங்கை பாராளுமன்றம் அமர்வு மொத்தமாக 97 நாட்கள் இடம்பெற்றுள்ள நிலையில் மொத்த செலவாக 1619500803 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தை ஒருநாள் நடத்துவதற்கு ஒரு கோடி 66 லட்சம் செலவாகும் நிலையில் ஒரு மாதம் நடத்த சுமார் 13 கோடி செலவாகிறது.
2016 இல் 97 நாட்கள் பாராளுமன்ற அமர்வுகளை நடாத்த 16,19,500,803.00 ரூபா செலவு .. 2016 இல் 97 நாட்கள் பாராளுமன்ற  அமர்வுகளை நடாத்த 16,19,500,803.00 ரூபா செலவு .. Reviewed by Madawala News on 5/23/2017 08:48:00 AM Rating: 5