tg travels

இன்று முதல் 26 ம் திகதி வரை பதில் பொலிஸ் மா அதிபராக DIG சி டி விக்ரமரத்ன ..


இன்று முதல் 26ஆம் திகதி வரை பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன அவர்கள் கடமையாற்றவுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித்ஜயசுந்தர பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் நோக்கில் இன்று அதிகாலை ரஷ்யா சென்றுள்ளதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று முதல் 26 ம் திகதி வரை பதில் பொலிஸ் மா அதிபராக DIG சி டி விக்ரமரத்ன .. இன்று முதல் 26 ம் திகதி வரை பதில் பொலிஸ் மா அதிபராக DIG சி டி விக்ரமரத்ன .. Reviewed by Madawala News on 5/23/2017 09:59:00 AM Rating: 5