Ad Space avaiable

ஜனஸா அறிவித்தல்: எச்.எம்.எம். அன்வர் வயது (36)

இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை சாலையில் (CTB) பணிபுரியும் ஓட்டமாவடியைச் சேர்ந்த எச்.எம்.எம். அன்வர் வயது (36) ஒரு பிள்ளையின் தந்தை,

 கடந்த 09.05.2017 ம் திகதி வாழைச்சேனையிலிருந்து பரித்தித்துறைக்கு செல்லும் போது பொலன்னருவையில் வைத்து ஏற்பட்ட விபத்தொன்றில் காயமடைந்து அநுராதபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது சிகிச்சை பலனின்றி இன்று (18.05.2017) ம் திகதி மரணமடைந்துள்ளார்.

தகவல்: எச்.எம்.எம்.பர்ஸான்
ஜனஸா அறிவித்தல்: எச்.எம்.எம். அன்வர் வயது (36) ஜனஸா அறிவித்தல்: எச்.எம்.எம். அன்வர் வயது (36) Reviewed by Madawala News on 5/18/2017 04:27:00 PM Rating: 5