Ad Space avaiable

குளவித் தாக்குதலில், விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 50 பேர் வைத்தியசாலையில் .


முந்தளம், விஜய ஸ்ரீ வர்தனாராம விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது இன்று (10) மேற்கொள்ளப்பட்ட குளவித் தாக்குதலில் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விகாரையின் பிரதம விகாராதிபதி உட்பட 40 பேர் சிலாபம் வைத்தியசாலையிலும், 10 பேர் யானை விழுந்தான்குளம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் பெண்களும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குளவித் தாக்குதலில், விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 50 பேர் வைத்தியசாலையில் .  குளவித் தாக்குதலில், விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 50 பேர் வைத்தியசாலையில் . Reviewed by Madawala News on 5/11/2017 01:09:00 AM Rating: 5