Kidny

Kidny

குப்பைமேடு சரிந்து 73 பேர் பலியான சம்பவம்.. அரசு அதிகாரிகள் உட்பட பலருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது.


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

2015-ம் ஆண்டு தென்கிழக்கு நகரமான ஷென்செனில் ராட்சத குப்பைமேடு சரிந்து 73 பேர் பலியான சம்பவத்தில் அலட்சியம் மற்றும் கடமையிலிருந்து தவறிய குற்றச்சாட்டில் பல அதிகாரிகள் உட்பட 45 பேருக்கு சீனாவில் கடும் தண்டனை விதிக்கப்பட்டது.

2015 டிசம்பர் மாதம் கட்டுமானக் குப்பைகளும் மண்ணும் மலைபோல் ஓரிடத்தில் குவிக்கப்பட்டன, அதன் பிறகு கனம்ழை புரட்டி எடுத்ததால் இந்த கட்டுமானக் குப்பைகளும் மண்ணும் சகதிமலையானது. இது சரிந்ததில்தான் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்

இந்த சம்பவம் தொடர்பாக நான்ஷான் மாவட்ட மற்றும் போவான் மாவட்ட மக்கள் நீதிமன்றம் ஏப்ரல் 26 முதல் 28 வரை விசாரனை நடத்தி நேற்று தண்டனை அறிவித்தது.

ஷென்செஇல் உள்ள யிக்சியாங்லாங் நிறுவனம், இதுதான் குப்பைக்குவியலை நிர்வகித்து வந்தது. இந்த நிறுவனத்தின் தலைவர் லாங் ரென்ஃபுவுக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனையும் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமும்
குப்பைமேடு சரிந்து 73 பேர் பலியான சம்பவம்.. அரசு அதிகாரிகள் உட்பட பலருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது. குப்பைமேடு சரிந்து 73 பேர் பலியான சம்பவம்.. அரசு அதிகாரிகள் உட்பட பலருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது. Reviewed by Madawala News on 5/06/2017 04:29:00 PM Rating: 5