Ad Space avaiable

ஜனாஸா அறிவித்தல் : காத்தான்குடி அமானி (நளீமி) .


காத்தான்குடி, பீச் வீதியை சேர்ந்த சகோதரர்  அமானி (நளீமி) -வயது சுமார் 38  அவர்கள் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் கடமை புரிந்துவந்த இவர்  இரு பிள்ளைகளின் தந்தையாவார். இன்று இரவு  மாரடைப்பு காரணமாக வபாத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி பிரதேசத்தில் பலராலும் அறியப்பட்ட இவரின் ஜனாஸா செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- தகவல் : முகம்மத் நியாஸ்
ஜனாஸா அறிவித்தல் : காத்தான்குடி அமானி (நளீமி) . ஜனாஸா அறிவித்தல் : காத்தான்குடி அமானி (நளீமி) . Reviewed by Madawala News on 5/23/2017 10:17:00 PM Rating: 5