Ad Space avaiable

ஜனாஸா அறிவித்தல்: புத்தளம் மொஹமட் அஸ்மி.



ஜனாஸா அறிவித்தல்: புத்தளம் நாஹுர் மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த "மொஹமட் அஸ்மி " ( 35 வயது , சுகயீனம் காரணமாக ) இன்று காலமாகி விட்டார்.

இன்னாலில்லாஹி வஇன்னாயிலைஹி ராஜீஊன்.

முச்சக்கர வண்டி சாரதியாக தொழில் புரிந்துவந்த இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவர். மேலும் Shafi sahti, azeem srilanki ஆகியோரின் சகோதரியின் கணவரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஷா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும்.

இவரது  மறுமை வாழ்வு சுவனபதியில் அமைய அனைவரும் பிரார்த்திப்போம்.
ஜனாஸா அறிவித்தல்: புத்தளம் மொஹமட் அஸ்மி. ஜனாஸா அறிவித்தல்: புத்தளம் மொஹமட் அஸ்மி. Reviewed by Madawala News on 5/17/2017 11:09:00 AM Rating: 5