Kidny

Kidny

மகரகம நகரில் முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கிரை. (படங்கள்)

மகரகம நகரில் அமைந்துள்ள  அக்குரணை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கார்பட் மற்றும் லெதர் பொருட்களை விற்பனை செய்யும் இன்று  கடை தீக்கிரையாகி உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை 4 மணியளவில் இந்த தீப்ப்ரவல் இடம்பெற்றதாகவும், தீயணைப்பு படையினர் களத்தில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.

மகரகம நகரில் முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கிரை. (படங்கள்) மகரகம நகரில் முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கிரை. (படங்கள்) Reviewed by Madawala News on 5/22/2017 07:07:00 AM Rating: 5