Ad Space avaiable

சம்பூர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள டொல்பீன் மீன்கள்


ஹஸ்பர் ஏ ஹலீம்
சம்பூர் கடற்பரப்பில் டொல்பீன் மீன்கள் கரையொதுங்கியுள்ளன.சம்பூர் கடற்கரையில் இன்று (31) காலை 10 .00 மணியளவில் டொல்பீன் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.இவற்றின் நீளம் 10 தொடக்கம் 17  அடிவரையாக உள்ளது.

பொதுமக்கள் கடற்படையினர் போன்றோர்களினால் மீண்டும் கடலுக்குல் எடுத்துவிடப்பட்டது.

சீரற்ற காலநிலை காற்றின்வேகம் போன்றவற்றினால் இது கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பூர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள டொல்பீன் மீன்கள் சம்பூர் கடற்பரப்பில்  கரையொதுங்கியுள்ள டொல்பீன் மீன்கள் Reviewed by Madawala News on 5/31/2017 10:46:00 PM Rating: 5